Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார் விபத்தில் நடிகர் மதன்பாப் காயம்

31 மார், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

மாப்பிள்ளை பட சூட்டிங்கில் பங்கேற்பதற்காக காரில் சென்றபோது விபத்தில் சிக்கி காமெடி நடிகர் மதன்பாப் காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் மாப்பிள்ளை. இப்படத்தின் சூட்டிங் கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வருகிறது. தற்போது ஸ்ரீவைகுண்‌டம் பகுதியி்ல மாப்பிள்ளை சூட்டிங் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக காமடி நடிகர் மதன்பாப் காரில் ஸ்ரீவைகுண்டம் ‌நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு திருப்பத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் மதன்பாபு சென்ற கார் நொறுங்கியது. நடிகர் மதன்பாப் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்து காரணமாக மதன்பாப் தொடர்பான காட்சிகளை படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மற்ற காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

தமிழ்செல்வன் - Tirunelveli,இந்தியா
05 ஜூலை, 2010 - 12:04 Report Abuse
 தமிழ்செல்வன் அசத்தபோவது யாரு ப்ரோக்ராம்மோட ஹீரோ யாருன்னா நம்ம மதன்பாப்......அவரு குணமடைய நான் இறைவனை வேண்டி கொள்கிறேன்..............
Rate this:
21 ஜூன், 2010 - 17:46 Report Abuse
 ஜ ஸ்ரீனிவாச ரங்கன் மதன் பாப் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
மதுரைக்காரன் - madurai,இந்தியா
21 ஜூன், 2010 - 10:06 Report Abuse
 மதுரைக்காரன் மதன்பாப் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் .ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் அவர் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in