பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கற்க கசடற, குண்டக்க மண்டக்க, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், மங்காத்தா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி ராய். தற்போது அதர்வாவுடன் இரும்புகுதிரை, சுந்தர்.சியின் அரண்மனை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் இரும்புகுதிரை படத்தில் பைக்கில் சாகசம் எல்லாம் செய்து அசத்தியுள்ளார். இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். உதயன் வசனத்தில், அஜய் வாசுதேவன் இயக்கும் ராஜாத்தி ராஜா படத்தில் அவர் நடித்து வருகிறார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நல்ல கதைகள் வந்தால் எந்த மொழியிலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார் லட்சுமி ராய்.