அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படம் கடந்த மாதம் 23ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் வெளியிடப்பட்ட படம் இதுவரை 80 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் 3டி வெளியீட்டுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் தென்னிந்தியாவில் இன்னும் 350 தியேட்டர்களில் ஒடிக் கொண்டிருக்கிறது.
இந்த மாத இறுதியில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படம் திரையிடப்பட இருக்கிறது. இது தவிர ஜப்பான் நாட்டில் விரைவில் ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட இருக்கிறது. உலகம் முழுவதும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கோச்சடையான் திரையிடப்பட இருக்கிறது. தற்போதய பல்வேறு உலகப் பட விழா அமைப்புகளிடமிருந்து படத்தின் இயக்குனர் சவுந்தர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.