ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இளம் ஹீரோக்களில் யதார்த்தமாக நடிக்கக் கூடியவர் விமல். நிஜ வாழ்க்கையில் சதாராணமாக எப்படி இருப்பாரோ அப்படியே படங்களிலும் பிரதிபலிப்பார். பன்ச் டயலாக் பத்து பேரை அடிப்பது என்றெல்லாம் தடம் மாறாமல் தன் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறார் விமல். ஆனாலும் களவாணி, வாகை சூடவா என சில படங்களில் மட்டுமே அவருக்கு பெரிய வெற்றி வசப்பட்டது. விமல் நடித்த பல படங்கள் பாக்ஸ் ஆபிசில் வெற்றியடையவில்லை. எனவே ஹீரோக்களுக்கான ரேசில் பின் தங்கியே இருந்தவருக்கு, மஞ்சப்பை படம் மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. நேற்று வெளியான மஞ்சப்பை படத்துக்கு சென்னை உட்பட பல ஊர்களில் சூர்யா, விஜய் படங்களுக்கு நிகரான ஓப்பனிங் இருந்திருக்கிறது. சென்னை வடழனியில் உள்ள ஒரு தியேட்டரில் கூடிய கூட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட விமல் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறாராம்.