Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நக்மாவுக்கு விரைவில் திருமணம்

29 மார், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

திரைப்படத் துறையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சுடச்சுட செய்திகளுக்கு நக்மா எப்போது உத்தரவாதம். பிரபு தேவா, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, போஜ்புரி நடிகர் ரவிகிஷன், இந்தி நடிகர் என நிறைய பேருடன் கிசுகிசுக்கப்பட்டவர் நக்மா. இவர்களுடன் திருமணம் நடந்ததாகக் கூட பல்வேறு சூழல்களில் செய்திகள் வந்தன. ஆனால் அவரோ அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு விதவிதமான அவதாரங்களை எடுத்து வந்தார். சில காலம் போஜ்புரி படங்களில் நடித்தவர், பின்னர் கிறிஸ்தவ மத போதகராக காட்சி தந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, பாராளுமன்றத் தேர்தலில் நிற்க டிக்கெட் கேட்டு பரபரப்பு கிளப்பினார். அந்த முயற்சி தோற்றதால் தேசிய விருதுக் கமிட்டியில் இடம்பெற்றார். இப்போது மீண்டும் படங்களில் நடிக்க முயற்சிக்கிறார். இந்நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நக்மாவே அறிவித்துள்ளார். இதுபற்றி நக்மா கூறியது, கங்குலி, மனோஜ் என பலருடனும் நான் பழகியது உண்மைதான். ஆனால் அதெல்லாம் என் தொழில் நிமித்தமானது ஆனால் மீடியாவில் தவறாக எழுதி விட்டார்கள். இப்போதுதான் முதல் முறையாக திருமணம் செய்து கொள்ளத் தயாராகி வருகிறேன். இந்த ஆண்டுக்குள் கல்யாணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன். நானே விரைவில் இதுபற்றி அறிவிப்பேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

அமர் - banglore,இந்தியா
15 ஜூன், 2011 - 16:56 Report Abuse
 அமர் நான் ரெடி நீங்கே ரெடியா
Rate this:
முத்துக்குமார் - Jubail ,சவுதி அரேபியா
13 மார், 2011 - 13:01 Report Abuse
 முத்துக்குமார் இனிமேயாவது..
Rate this:
kothyrajendiran - No.33 Union Carbide Colony Extn.,இந்தியா
02 பிப், 2011 - 21:54 Report Abuse
 kothyrajendiran Nalla kudumbam nadathu un sister jothika pol
Rate this:
ராஜா - Madurai,இந்தியா
07 நவ, 2010 - 17:01 Report Abuse
 ராஜா வாழ்த்துக்கள் நக்மா
Rate this:
ஜெயசங்கர் - covai,இந்தியா
29 ஜூன், 2010 - 13:24 Report Abuse
 ஜெயசங்கர் அக்கா தம்பி கிட்ட கூட சொல்லல ......
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in