Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ், தெலுங்கில் தான் எனது முழுகவனமும்: தமன்னா

28 மார், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

தமிழ், தெலுங்கில் தான் எனது முழுகவனமும் என்று கூறி வருகிறார், தற்போது முன்னணியில் இருக்கும் நடிகை தமன்னா. கார்த்தியுடன் பையா, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி என பல்வேறு படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை தமன்னா, அடுத்து ஹரி இயக்கத்தில் தனுஷிக்கு ஜோடியாகவும் , சிவா இயக்கத்தில் கார்த்தியுடனும் நடிக்க உள்ளார். விரைவில் இதற்கான படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படு பிஸியாக இருக்கும் தமன்னா, இந்திக்கு போகும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் எனது முழுகவனமும் என்றும் கூறிவருகிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

devakumar - cuddalore,இந்தியா
26 செப், 2011 - 19:17 Report Abuse
 devakumar தமன்னா ரொம்ப அழகு.
Rate this:
gokul - boonlay,சிங்கப்பூர்
16 அக், 2010 - 15:03 Report Abuse
 gokul queen
Rate this:
babu - trichy,இந்தியா
24 ஆக, 2010 - 11:09 Report Abuse
 babu நீ இங்கேயே இருடா செல்லம். உன்ன பாத்துட்டே இருப்பேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in