பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அவ்வப்போது வெற்றிப் படங்களில் நடித்தாலும், லட்சுமி ராயின் மார்க்கெட் மந்தமாகவே உள்ளது. ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால், அரண்மனை, இரும்பு குதிரை ஆகிய படங்களில் கேரக்டர் நடிகையாகிஉள்ளார் லட்சுமி ராய். ஆனாலும், மலையாள சினிமாவில் மட்டும் அவருக்கு, ராசியான நடிகை என்ற முத்திரை விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், கேரள ரசிகர்கள், ரசனை மிக்கவர்கள். எப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தாலும், ரசிக்கின்றனர் என்கிறார். மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதால், இனி, கேரளாவில் முகாமிடவும் முடிவு செய்துள்ளாராம், லட்சுமி.