Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா படத்துக்கு வசனம் எழுதும் மதன்கார்க்கி!

04 ஜூன், 2014 - 09:57 IST
எழுத்தின் அளவு:

கவிஞர் வைரமுத்துவின் வாரிசுகளான மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து இருவரும் தற்போது சினிமாவில் பரவலாக பாடல் எழுதி வருகின்றனர். அதோடு, படங்களுக்கு வசனம் எழுதுவதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் மதன்கார்க்கி, கண்டேன் காதலை படத்தில் பாடல் எழுதத் தொடங்கினார், ஆனால் எந்திரன் படத்தில் எழுதிய இரும்பிலே ஒரு இருதயம், கோ படத்தில் எழுதிய என்னமோ ஏதோ போன்ற பாடல்களின் ஹிட்டுக்குப்பிறகு பேசப்படும் பாடலாசிரியர்களில் ஒருவராகி விட்டார். அதையடுத்து, அதிகமான படங்களுக்கு தற்போது பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.


அதோடு, எந்திரன், நண்பன்,இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய மதன்கார்க்கி, தற்போது சூர்யாவைக்கொண்டு வெங்கட்பிரபு இயக்கி வரும் படத்திற்கும் அவருடன் இணைந்து வசனம் எழுதுகிறார். இது அதிரடியான ஆக்சன் படம் என்றாலும், காதல், காமெடி என அனைத்து கமர்சியல் அம்சங்களும் நிறைந்த கதை என்பதால், இதுவரை தான் எழுதிய படங்களில் இருந்து மாறுபட்டு கலர்புல்லான கலகலப்பாக வசனங்களை தீட்டப்போகிறாராம் மதன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in