ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மணிரத்னம் படங்களில் அதிகம் நடித்துள்ள நடிகைகளில், 'மாஜி உலக அழகி ஐஸ்வர்யா குறிப்பிடத்தக்கவர். திருமணம், குழந்தை என, குடும்ப வாழ்க்கையில் பிசியானதால், சில காலமாக நடிப்பு தொழிலுக்கு முழுக்கு போட்டிருந்தார். இப்போது, மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சமீபத்தில், 'கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா, மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் தகவலை வெளியிட்டார். இதற்காக, தன் உடல் எடையை கணிசமாக குறைத்து, மீண்டும் ஸ்லிம் ஆக காட்சி அளிக்கிறார்.