ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, புதிய டெக்னாலஜிகளுக்கு வித்திடும் முதல் நபர் கமலாகத்தான் இருக்கக் கூடும். இந்நிலையில், 'மோஷன் கேப்சர் 3டி' தொழில்நுட்பத்தில் உருவான, 'கோச்சடையான்' அனிமேஷன் படத்தை, சமீபத்தில் பார்த்து ரசித்துள்ளார், கமல். பின், 'இந்த தொழில்நுட்பத்தை முதன்முறையாக, இந்தியாவில் கொண்டு வந்ததுடன், என் நண்பர் ரஜினியை அனிமேஷன் வடிவில் பிரமிப்பாக காண்பித்ததற்காக நன்றி' என, அந்த படத்தின் இயக்குனர் சவுந்தர்யாவை பாராட்டியுள்ளார், கமல்.