வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
காஜல் அகர்வாலுக்கு இந்தி தான் தாய்மொழி. இதனால், 'இந்தியில் அதிகமான படங்களில் நடித்து பிரபலமாக வேண்டும்' என்ற எண்ணம், இவருக்கு உண்டு. சமீபகாலமாக, இந்தி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார், காஜல். அவர் நடித்த, 'ஸ்பெஷல் 26' என்ற இந்தி படம் ஹிட்டடித்ததால், இந்தி படங்களின் மீதான ஆர்வம், அவருக்கு அதிகரித்துள்ளது. அவரின் ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில், புதிதாக ஒரு இந்திப் பட வாய்ப்பும், அவருக்கு கிடைத்துள்ளது. இதனால் உற்சாம் அடைந்துள்ள காஜல், 'வயதாகி விட்டதாக, என்னையா கிண்டலடிக்கிறீர்கள்' என, கோலிவுட் பிரபலங்களை கலாய்க்கிறாராம்.