Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் நட்பு திரைப்படமாகிறது…!

29 மே, 2014 - 12:28 IST
எழுத்தின் அளவு:

ரஜினிகாந்தின் நிஜ வாழ்க்கை சம்பந்தப்பட்ட நட்பு, 'ஒன் வே' என்ற கன்னடத் திரைப்படமாகவும் 'ஒரு வழிச் சாலை' என்ற தமிழ்ப் படமாகவும் படமாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராஜ் பகதூர் இந்த படத்திலும் நண்பராகவே நடிக்கிறார். இவர் சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். “இப்படி ஒரு படத்தை எடுக்கப் போகிறோம் என்று ரஜினிகாந்திடம் சொன்னதுமே அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டாராம். அவர் இந்த படத்தைப் பாரக்க மிகவும் ஆர்வமாக உள்ளார். படம் வெளியானதும் நாம் இருவரும் சேர்ந்து படத்தைப் பார்க்கலாம் என ரஜினி சொன்னார்,” என்கிறார் ராஜ் பகதூர்.


இந்த படத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்களாம். ரசிகர்கள் திரையரங்குக்கு வந்து பார்த்தால்தான் ரஜினி கதாபாத்திரத்தில் யார் நடித்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமாம்.


படத்தில் ரஜினிகாந்தைப் பற்றிய புகைப்படங்களோ, அவர் சம்பந்தமான எந்தவித காட்சிகளோ இடம் பெறவில்லை. பல ஆண்டுகளாக ரஜினிகாந்துக்கும், ராஜ் பகதூருக்கும் இடையிலான நட்பு எப்படி இருக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தை ருஷி என்பவர் இயக்குகிறார். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.


ரஜினிகாந்த், நடிகராக நடித்த 'குசேலன்' திரைப்படம் இதே போன்று ஒரு நடிகருக்கும், அவருடைய பால்ய கால நண்பனுக்கும் இடையிலான கதையாகத்தான் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அந்தப் படம் பெறவில்லை. இருப்பினும் ராஜ் பகதூர் இந்த புதிய படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in