இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான், உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று (மே 26) ரஜினியின் நண்பரும் உலக நாயகனுமான கமலஹாசன் சென்னை ரியல் இமேஜ் பிரிவியூ தியேட்டரில் கோச்சடையானை 3டியில் பார்த்தார். அவருடன் கவுதமி, இயக்குனரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த், நடிகை லிஸி பிரியதர்ஷன் ஆகியோரும் பார்த்தனர். படத்தின் இயக்குனரும், சூப்பர் ஸ்டாரின் மகளுமான சவுந்தர்யா படத்தின் தொழில்நுட்பம் பற்றி கமலுக்கு விளக்கினார். படம் முடிந்ததும் சவுந்தர்யாவை மனதார பாராட்டினார். தொடர்ந்து இதுபோன்ற புதிய முயற்சிகளில் ஈடுபடவும், அதில் வெற்றிபெறவும் வாழ்த்தினார்.