தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அரோகணம் படத்திற்கு பிறகு அம்மா நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிக் கொண்டிருக்கும் படம் நெருங்கி வா முத்தமிடாதே. ஆரோகணம் ஆர்ட் படம் என்றால் இது பக்காவன கமர்ஷியல் படம். புதுமுகங்களுடன் பியா, கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் நடிக்கிறார்கள். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்கிறார், மெட்லி புரூஸ் ஒளிப்பதிவு செய்கிறார். முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.
இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது: ஆரோகணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம். எல்லா அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படம். பட்ஜெட்டும் பெரிது. சென்னை, திருச்சி, கும்பகோணம், தஞ்சை மற்றும் மலேசியாவில் விதவிதவிமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். தம்பி ராமையாயும், அம்பிகாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இன்னும் இரண்டு ஷெட்யூல் பாக்கி இருக்கிறது. விரைவில் அதை தொடங்குகிறேன் என்றார்.