Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்திக்கு செல்கிறார் காஜல்அகர்வால்!

25 மே, 2014 - 14:57 IST
எழுத்தின் அளவு:

வடஇந்திய நடிகைகளான குஷ்பூ, ஜோதிகா, சிம்ரன், தமன்னா, காஜல்அகர்வால், ஹ்ன்சிகா என பல நடிகைகளுக்கு தென்னிந்தியா சினிமாதான் லக்காக அமைந்தது.அதனால் தங்களது தாய்மொழியான இந்தியில் நடிப்பதைகூட தவிர்த்து தமிழ், தெலுங்கு படங்களிலேயே அதிகமாக நடித்து வந்தனர். நடித்தும் வருகின்றனர்.

அந்த வரிசையில், தமன்னா, தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்து வரும் நிலையில், காஜல்அகர்வாலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். தமிழ், தெலுங்கு தலா ஒரு படத்தில் நடித்து வரும் அவருக்கு இங்கு எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதால், இந்த மரியாதையோடு பாலிவுட்டில் துண்டு போட்டு இடம் பிடித்து விடுவோம் என்று கடந்த சில மாதங்களாகவே முயற்சி எடுத்து வந்தார்.

அதன்காரணமாக 3 இடியட்ஸ் படத்தில் நடித்த சர்மான் ஜோஷியுடன் ஒரு படத்தில் தற்போது இணைந்துள்ளார். ஈரானிய படமான சீஸ்பயர் என்ற படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் காஜல் மட்டுமே சிங்கிள் ஹீரோயினாம் அதனால், ஏற்கனவே ஸ்பெசல்-26, சிங்கம் ரீமேக் ஆகிய இந்தி படங்களில் நடித்து ஓரளவு பெயரெடுத்துள்ள காஜல்அகர்வால், இந்த படம் மூலம் இந்தியில் இன்னும் ஆழமாக காலூன்றி விட வேண்டும் என்றும் தீவிரமடைந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in