Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சைக்கிள் சாகச நிகழ்ச்சி

25 மே, 2014 - 13:26 IST
எழுத்தின் அளவு:

ஆங்கில சேனல்களில் வருவது போன்ற பயண சாகச நிகழ்ச்சிகள் தமிழ் சேனல்களிலும் வர இருக்கிறது. அதனை முதலில் தொடங்கி வைத்திருக்கிறது புதுயுகம் தொலைக்காட்சி.
இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இணைந்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளிலேயே பயணம் செய்கிறார்கள். எந்த இலக்கும் இல்லாமல் சைக்கிள் போன போக்கிலேயே போவார்கள். காடு, மலை, ஆறு, ரோடு என விதவிதமாக பயணிப்பார்கள். கிடைக்கிறதை சாப்பிடுவார்கள், கிடைக்கிற இடத்தில் தங்குவார்கள். அதனை அப்படியே படம்பிடித்து ஒளிபரப்பும் நிகழ்சி இது. இதற்கு பை சைக்கிள் டயரி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் இதுவரை 50 நாட்களில் 2 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். தற்போது அவர்கள் கொடைக்கானல் மலையில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அனுபவம் நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டு ஞாயிற்றுக் கிழமை மதியம் 3.30 மணிக்கு ஓளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த பயண திட்டம் இருக்கும் என்கிறார்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in