ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'இந்தி பட வாய்ப்புகளை கைப்பற்ற, என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்ற முடிவுக்கு வந்துள்ளார், தமன்னா. தற்போது, இந்தியில் முன்னணியில் உள்ள நடிகைகளுக்கே சவால் விடும் வகையில், கவர்ச்சி உடைகளை அணிந்து நடித்து, அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.தமன்னாவின் இந்த அதிரடி பிரவேசத்தால், அவர் நடித்து வரும் படங்களில் நடிக்கும், சக நடிகைகளான, ஈஷா குப்தா, பிபாசா பாசு உள்ளிட்ட நடிகைகள் ஆடிப்போயிருக்கின்றனராம்.தமிழிலும், இந்த சேவையை தொடரவும் திட்டமிட்டுஉள்ளாராம்.