இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
ரஜினியுடன் ஒரு படத்திலாவது, நடிக்க வேண்டும்' என்ற, பல நடிகைகளின் கனவு, இன்னும் நனவாகவில்லை. ஆனால், நயன்தாராவுக்கு மட்டும், மீண்டும் மீண்டும் ஜாக்பாட் அடிக்கிறது. 'சந்திரமுகி, குசேலன், சிவாஜி' ஆகிய படங்களை தொடர்ந்து, இப்போது, 'லிங்கா'விலும், ரஜினியுடன் இணைந்து உள்ளார், நயன்தாரா. 'சிவாஜி'யை போலவே, இந்த படத்திலும், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போட சம்மதித்துள்ளாராம், நயன். இதனால், தமிழ் திரையுலகில், இன்னும், தனக்கு 'வான்டட்' இருப்பதை நினைத்து, சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளார், அவர்.