அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
'ஐ' படத்தில், மாடலிங் செய்யும் பெண்ணாக நடிக்கிறார், ஏமி. ஒரு பாடல் காட்சியில் மட்டும், பாவாடை தாவணி அணிந்து, தலை நிறைய மல்லிகைப் பூ சூடி, கிராமத்து தேவதையாக கலக்குகிறாராம். 'வெளிநாட்டு பெண்ணான உங்களுக்கு, கிராமத்து பெண் வேடம் செட்டாகுமா? அதை ரசிகர்கள் ஏற்பார்களா?' என, அவரிடம் கேட்டபோது, 'அந்த பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன், எனக்கும் அந்த பயம் இருந்தது. ஆனால், படமாக்கிய பின், பாவாடை தாவணியில், நான் தோற்றமளிப்பதை பார்த்து, நானே சொக்கிப் போய் விட்டேன். நிச்சயமாக, ரசிகர்களும் சொக்கி விடுவார்கள்' என்கிறார், ஏமி.