Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவை ஓரங்கட்டிய ஆர்யா!

20 மே, 2014 - 06:57 IST
எழுத்தின் அளவு:

நயன்தாராவுடன் ஒரு படத்திலேனும் டூயட் பாட வேண்டும் என்று ஜெயம்ரவியை போலவே ஆர்யாவுக்கு ஒரு கனவு இருந்தது. அது பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில்தான் நனவானது. அதோடு, தன்னுடன் நடிக்கும் எந்தவொரு நடிகையுடனும் அதிக நெருக்கமாக ஒட்டிக்கொள்ளும் பழக்கம் கொண்ட ஆர்யா, அதையடுத்து நயன்தாராவுடனும் நெருக்கமாகயிருந்தார்.

அதோடு, பிரபுதேவாவை பிரிந்து நயன்தாரா சென்னை வந்தபோது தனது வீட்டிலேயே அவரை தங்க வைத்து ஆதரவு கொடுத்தார். அதோடு, தனது நண்பன் விஷ்ணுவர்தன் அஜீத்தைக்கொண்டு இயக்கிய ஆரம்பம் படத்திலும் நயனை நடிக்க வைத்தார். அதன்பிறகு ராஜா ராணியிலும் தன்னும் ஜோடி சேர்த்து நயன்தாராவுக்கு நல்லதொரு ரீ-என்ட்ரி அமைய காரணகர்த்தாவாக திகழ்ந்தார்.

இருப்பினும், காலப்போக்கில் அதை நயன்தாரா மறந்து விட்டார். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அழைத்தபோது, கைவசம் பல படங்கள் இருப்பதாக சொல்லி நடிக்க மறுத்து விட்டார். இதனால், செம டென்சனாகி விட்டார் ஆர்யா. அதனால்தான், நயன்தாராவின் தொழில்முறை எதிரியான தமன்னாவை அப்படத்துக்கு ஒப்பந்தம் செய்தார் ஆர்யா.

இந்த நிலையில், ஆரம்பம் படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது தான் இயக்கி வரும் யாட்சன் படத்திலும் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க நினைத்தாராம். ஆனால், ஆர்யா அவரை இடைமறித்து, அவர் வேண்டாம. வேறு யாரேனும் புதிய நடிகைகளை புக் பண்ணலாம் என்று சொல்லி, தீபா சன்னிதி என்ற கன்னட நடிகைக்கு சிபாரிசு செய்து விட்டாராம். அதோடு, இந்த தீபா கன்னட படங்களில் நயன்தாராவை மிஞ்சும் பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறார் என்று தனது நட்பு வட்டாரங்களிலும் தீபாவின் பெருமையை எடுத்து விட்டு வருகிறார் ஆர்யா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in