Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்து-கிறிஸ்தவ முறைப்படி டைரக்டர் விஜய் - அமலாபால் திருமணம்!

19 மே, 2014 - 16:34 IST
எழுத்தின் அளவு:

தெய்வத்திருமகள் படம் உருவானபோது அப்படத்தை இயக்கிய டைரக்டர் விஜய்க்கும், அமலாபாலுக்கும் காதல் மலர்ந்தது. அதையடுத்து அவர்கள் காதல் பற்றி செய்திகள் கசிந்தபோதும், இருவருமே அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் காலம் கடத்தி வந்தனர். ஆனால், சமீபத்தில் டைரக்டர் விஜய் இயக்கிய சைவம் படத்தின் ஆடியோ விழாவில், அவர்களின் காதல் கதை அம்பலமாகி, அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிற விசயமும் வெளிச்சத்துக்கு வந்தது.


அதையடுத்து, டைரக்டர் விஜய் - அமலாபால் இருவருமே தாங்கள் ஜூன் 12ந்தேதி மாதம் சென்னையில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அறிவித்தனர். அதனால் தான் நடித்து வந்த படங்களை அவசரகதியில முடித்துக்கொடுத்து வரும் அமலாபால், தற்போது விஜய்யுடன் சேர்ந்து தங்களது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில், அமலாபாலின் கிறிஸ்தவ முறைப்படிதான் அவர்களது திருமணம் நடைபெறவிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், இந்து மதத்தைச் சேர்ந்தவரான டைரக்டர் விஜய்யின் முறைப்படிதான் அவர்களது திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், அமலாபால் குடும்பத்தினரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தத்தை கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சில் கிறிஸ்தவ முறைப்படி நடத்தியுள்ளார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in