போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
முருகதாஸ் இயக்கும் படத்தில், ஹீரோ, வில்லன் என, இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார், விஜய். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட, உடல் மொழி, ஹேர் ஸ்டைல் போன்ற விஷயங்களில், அதிக கவனம் செலுத்துகிறார். வில்லன் கேரக்டருக்கு, மாறுபட்ட ஹேர் ஸ்டைல் வைத்து, தன் குரலையும் மாற்றி பேசும் விஜய்,ஹீரோ வேடத்திற்கு, சிறிய அளவிலான தாடி வைத்து நடித்து வருகிறார். விஜயின் இந்த வித்தியாசமான வேடங்கள், அவரின் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான், பார்க்க வேண்டும்.