ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில், சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்த போது, மற்ற எந்த ஹீரோக்களுடனும் காட்டாத நெருக்கத்தை காட்டி நடித்தார் சமந்தா. இருவரும், காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதன்பின், சித்தார்த்துடன் நடிப்பதையே தவிர்த்தார்.
இந்நிலையில், தன் பிடிவாதத்தை தளர்த்தியுள்ள சமந்தா, சித்தார்த்துடன் முதன்முதலாக, ஒரு தமிழ்படத்தில் ஜோடி சேரப்போகிறார். நீண்ட நாட்களுக்கு பின், சித்தார்த்துடன் இணைவதால், காதல் காட்சிகளில் சமந்தா, அதிக ஈடுபாடு காட்டி நடிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.