Advertisement

சிறப்புச்செய்திகள்

நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகன் மகனுக்கு கூச்சமெல்லாம் வரக்கூடாது, நடிப்பு மட்டும்தான் வரனும்! -விஜயகாந்த் அதிரடி

15 மே, 2014 - 08:02 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் ஆக்சனுக்கு பேர் போன சில நடிகர்களில் விஜயகாந்த் குறிப்பிடத்தக்கவர். அவரது பைட் சீன்களை பார்க்க வேண்டுமென்றே இளவட்ட ரசிகர்கள் தியேட்டர்களில் கூடுவார்கள். அப்படிப்பட்ட விஜயகாந்த், நடிப்போடு நின்று வந்தவர், விருதகிரி என்ற படத்தை தானே இயக்கி நடித்தார். அந்த படமும் ஓரளவு வெற்றி பெற்றது.
அதனால், இப்போது தனது மகன் சண்முகப்பாண்டியனை சகாப்தம் என்ற படத்தில் அறிமுகம் செய்யும் விஜயகாந்த், தானே மகனுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்து வேலை வாங்கி வருகிறார். தனது அனுபவங்களை ஒன்றுதிரட்டி மகனுக்கு ஊட்டி நடிப்பை வாங்கி வருகிறாராம். அதைப்பார்த்த அப்பட டைரக்டரான சந்தோஷ், தானாக தள்ளி நிற்கிறாராம்.

மேலும், மகனுக்கு முதல் படம், அவர் கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்யுமபோது அப்பா அருகில் நின்றால் கூச்சபடுவார் என்று யாராவது விஜயகாந்திடம் சொன்னால், நடிகன் மகனுக்கு கூச்சமெல்லாம் வரக்கூடாது. நடிப்பு மட்டும்தான் வரனும் என்று பஞ்ச் டயலாக் சொல்லிச்சொல்லி வேலை வாங்குகிறாராம்.

இதனால், ஆரம்பத்தில் அப்பா இருக்கிறாரே என்று தயங்கிய சண்முகப்பாண்டியனும், இப்போது கேப்டனே மிரண்டு போகும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் இரண்டு கதாநாயகிகளையும் துவம்சம் செய்து கொண்டிருக்கிறாராம். அதைப்பார்த்து, ஆகா, இவர் ரொமான்சில் பெரிய சகாப்தம் படைத்து விடுவார் போலிருக்கே என்கிறார்கள் அப்படக்குழுவினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in