தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கும் படத்துக்கு பிசாசு என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்கிறது. வருகிற 14ந் தேதி பிசாசுவின் முதல்கட்ட படப்பிடிப்புகள் துவங்குகிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்று இதுவும் முற்றிலும் புதுமையான முறையில் உருவாக்கப்படும் படம். இப்போது திகில் படங்களின் சீசன் என்பதால் மிஷ்கின் தன் பாணியில் சொல்லும் திகில் கதை என்கிறார்கள். படத்திற்கான நடிகர், நடிகை தேர்வில் மும்முரமாக இருக்கிறார் மிஷ்கின்.