ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடன இயக்குனர்கள் ஹீரோவாவது புதிதில்லை. கமலஹாசன் தொடங்கி பிரபு தேவா வரைக்கும் நிறைய ஹீரோக்கள் வந்து விட்டார்கள். அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருக்கிறார் ஸ்ரீதர். தான் நடனம் அமைக்கும் பாடல்கள் அனைத்திலும் தலைகாட்டி விடும் ஸ்ரீதருக்கு ஹீரோ கனவு ரொம்ப காலமாகவே இருந்து வந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. போலி என்ற படத்தில் சத்தமே இல்லாமல் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஸ்பூர்த்தி என்ற புதுமுகம் நடித்து வருகிறார். மாதேஷ் என்ற புதுமுகம் இயக்குகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டது. படத்தின் ஸ்டில்கள், டிரைலர்கள், பாடல்கள் சகிதமாய் தான் ஹீரோவாகி விட்டதை விரைவில் அறிவிக்கப்போகிறார் ஸ்ரீதர்.