டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'லிங்கா படத்தில், ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார், சோனாக் ஷி சின்கா. இந்த அனுபவம் குறித்து, அவர் கூறுகையில், 'இந்தி சினிமாவில் சல்மான் கான் ஜோடியாக, முதலில்
அறிமுகமானேன். அதேபோல் தமிழில் இப்போது ரஜினியுடன் அறிமுகமாகிறேன். இதை தமிழ் சினிமாவில் எனக்கொரு நல்ல ஆரம்பமாக கருதுகிறேன். ரஜினி, என் தந்தை சத்ருகன்
சின்ஹாவின் நண்பர் என்பதால், முதலில் அவருடன் நடிக்கும் போது சற்று தயக்கம் இருந்தது. ஆனால், போகப் போக அது சரியாகி விட்டது' என்கிறார். மேலும், தமிழ் மொழி தனக்கு பரீட்சயம் இல்லாததால், படப்பிடிப்பு இடைவெளிகளில், உதவி இயக்குனர்களிடம், தமிழ் கற்று கொள்கிறாராம். படப்பிடிப்பு தளத்திலும், பெரும்பாலும், தமிழிலேயே பேசுவது என்றும், அவர் திட்டமிட்டுள்ளாராம்.