ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தெரிவித்தபோது, பலரும், அவரின் கருப்பு நிறத்தை கிண்டலடித்துள்ளனர்.அதையெல்லாம் மனதில்கொள்ளாமல், தன் விடாமுயற்சி மூலம் நடிகையாகிவிட்ட விசாகா சிங், இப்போது பல மொழிகளிலும் பரவலாக நடிக்கிறார். இந்த நிலையில், மாநிறம் உடைய பெண்கள் நடத்தும், 'டார்க் இஸ் பியூட்டிபுல் என்ற அமைப்பில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார், அவர். 'கருப்புதான் உலகிலேயே சிறந்த அழகுஎன, விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.விசாகா சிங் இடம் பெற்றுள்ள, இந்த அமைப்பில் நடிகைகள் நந்திதா தாஸ், அனு ஹாசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனராம்.