ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குடும்ப குத்து விளக்காக, தன்னை அடையாளம் காட்டிய லட்சுமிமேனன், 'நான் சிகப்பு மனிதன் படத்தில் கிளாமர், முத்தக் காட்சி என, ரூட்டை மாற்றி, இப்போது கமர்சியல் நடிகை என்ற
வட்டத்திற்குள்ளும் வந்துவிட்டார்.அதனால், இதுவரை கதை கேட்கும் போது, 'கிளாமர்
காட்சிகள் இருக்கக்கூடாது' என்பதை மட்டுமே கருத்தில் கொண்ட அவர், 'இனி கதை கேட்கும் முன், 'பழைய லட்சுமி மேனன் அல்ல நான். இப்போது, என் அவதாரமேமாறிவிட்டது. ஆக் ஷன் வேடங்களிலும் வெளுத்து கட்ட முடிவு செய்து விட்டேன்' என, இயக்குனர்களிடம்
கூறுகிறாராம். லட்சுமியின் அதிரடி அவதாரத்தை, திகைப்புடன் பார்க்கிறது, கோடம்பாக்கம்.