ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மெளனமாய் பேசி, மனசெல்லாம் கொள்ளையடித்து, என்றென்றும் புன்னகை பூத்து, பூலோகத்தில் வலம் வந்து ரசிகர்களை கொள்ளை கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் நம்பர் 1 நடிகையாக வலம் வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் சினிமாவில் பிஸியாய் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் இன்று மே4ம் தேதி தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார் . தனது நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்.