‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டின், பிரபல நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தற்போது,இந்திய
குத்துச்சண்டை வீராங்கனையானமேரிகோம் என்பவரின்,வாழ்க்கை வரலாற்றை தழுவி
எடுக்கப்பட்டு வரும், இந்தி படத்தில்நடித்து வருகிறார்.இதில், மேரிகோமாக நடிக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும், வில்லியாக நடிக்கும், இன்னொரு நடிகைக்குமிடையே குத்துச் சண்டை
நடப்பது போன்ற காட்சியை, செட் அமைத்து படமாக்கினர்.அப்போது, எதிரி நடிகை, ஓங்கிவிட்ட ஒரு குத்து, பிரியங்கா சோப்ராவின் கன்னத்தை பதம் பார்த்து விட்டதாம். இதனால், நிலைதடுமாறி கீழே சாய்ந்து விட்டாராம்