ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஆடுகளம் டாப்சிக்கு, படவாய்ப்புகள் குறைந்து விட்டதால், தான் காதலித்து வரும் டென்மார்க் பேட்மிட்டன் வீரர் மத்யாஸ் போயை, விரைவில் அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக, செய்தி பரவி வருகிறது.இதுபற்றி டாப்சியிடம் கேட்டால், 'சினிமாவில், ஒரு பெரிய இடத்தை பிடிக்கும் முயற்சியில் இருக்கும் என்னை, காதல், கல்யாணம் போன்ற செய்திகளில் சிக்க வைத்து, தேவையில்லாமல் டென்ஷன் செய்கின்றனர் என, மீடியாக்களை சாடுகிறார் டாப்சி.