‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தெலுங்கில், முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா, தமிழிலும், இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், பாலிவுட்டில், அக் ஷய் குமார் படத்தில் நடிக்க, சமந்தாவுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனால், 'பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரலாம்' என்ற திட்டத்துடன், மும்பைக்கு மூட்டையை கட்ட திட்டமிட்டுள்ளார், சமந்தா. 'இனி, தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மாட்டீர்களா? என, கேட்டபோது, 'இதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும்; பொறுத்திருந்து பாருங்கள் என, புன்னகையுடன் கூறுகிறார், சமந்தா.