Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி பிறந்தநாளில் ஆரம்பித்து அஜீத் பிறந்தநாளில் வெற்றி விழா கண்ட என்னமோ நடக்குது!

01 மே, 2014 - 17:52 IST
எழுத்தின் அளவு:

'சென்னை 600028', 'நாடோடிகள்', 'நண்பன்' போன்ற படங்களில் நடித்த விஜய் வசந்த், ''மதில் மேல் பூனை'' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அப்படம் சரியாகபோகவில்லை. அதனையடுத்து அவர், ''என்னமோ நடக்குது'' என்ற படத்தில் நடித்தார். ராஜபாண்டி இயக்கி இருந்த இப்படத்தில் விஜய் வசந்த் ஜோடியாக சாட்டை நாயகி மகிமா நடித்து இருந்தார். இவர்கள் தவிர பிரபு, ரகுமான், சரண்யா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். நடிகர் பிரேம்ஜி அமரன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களம் இறங்கியுள்ளார். கடந்தவாரம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்தவாரம் வெளியான 5 படங்களில் இப்படம் தான் அனைவராலும் பாராட்டு பெற்றுள்ளது.


இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய ஹீரோ விஜய் வசந்த், 'என்னமோ நடக்குது' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளில் ஆரம்பித்தோம். இன்று தல அஜீத்தின் பிறந்தநாளில் சக்சஸ் மீட் கொண்டாடியுள்ளோம். இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னமோ நடக்குது படம் கொடுத்த வெற்றி, எனக்குள் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. அடுத்து நான் நடிக்க இருக்கும் படத்திற்கு இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் வரவழைத்துள்ளது என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in