Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாடலிங், கோஃல்ப் விளையாட்டை கைவிட்டார் ராகுல் ப்ரீத்தி சிங்

01 மே, 2014 - 14:39 IST
எழுத்தின் அளவு:

என்னமோ ஏதோ படத்தில் நடித்திருப்பவர் ராகுல் ப்ரீத்தி சிங். படத்தை பற்றி சில விமர்சனங்கள் இருந்தாலும் ராகுல் ப்ரீத்தி சிங்கின் அழகையும், நடிப்பையும் புகழ்கிறார்கள். அடுத்தடுத்து தமிழ் வாய்ப்புகளும் குவிகிறது. ராகுல் ப்ரீத்தி சிங் அழகி போட்டியில் பல டைட்டில்களை வென்றவர். மாடல் உலகிலும், விளம்பர உலகிலும் கலக்கியவர். அதோடு சிறந்த கோஃல்ப் விளையாட்டு வீராங்கணை. இப்போது பிசியான நடிகையாகிவிட்டதால் எல்லாவற்றையும் விட்டுவிட்டார்.


இதுபற்றி அவர் கூறியதாவது: "அழகி போட்டி டைட்டில் மூலம் மாடல் ஆனேன். கோஃல் விளையாட்டால் மாடலிங் செய்ய முடியாமல் போகவே முதலில் விளையாட்டை கைவிட்டேன். அதன் பிறகு விளம்பர படங்கள் வந்தது. இப்போது திரைப்படங்களில் பிசியாக நடிக்கிறேன். இதற்காக மாடலில், விளையாட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். நேரம் கிடைக்கும்போது அம்மாவுடன் கோஃல்ப் விளையாடுவேன்.


நித்யா மேனன் நடித்த கேரக்டரில்தான் என்னமோ ஏதோவில் நடித்தேன். அவரை காப்பி அடித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து நடித்தேன். அதற்கான பலன் இப்போது கிடைத்திருக்கிறது. நிறைய வாய்ப்புகள் வருகிறது. கதைகேட்டு யோசித்துதான் எதையும் முடிவு செய்வேன் என்கிறார் ப்ரீத்தி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in