Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா- த்ரிஷாவை மரியாதை நிமித்தமாக சந்திக்கப்போறாராம் ஜி.வி.பிரகாஷ்குமார்!

30 ஏப், 2014 - 11:26 IST
எழுத்தின் அளவு:

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். குறுகிய காலத்தில் பாரதிராஜா, பாலா, விஜய் என முன்னணி டைரக்டர்களின் படங்களுக்கு இசையமைத்தவர், திடீரென்று பென்சில் படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்ததால் இப்போது அவரது இசைக்கூடாரத்தில் பரபரப்பு காணாமல் போய் விட்டது.


இருப்பினும் சில படங்களுக்கு இசையமைத்தபடியே நடிப்பையும் தொடர நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், பென்சில் படத்தை முடித்து விட்டதால், அடுத்து நயன்தாரா இல்லேன்னா த்ரிஷா என்ற படத்திலும் நடிக்கிறார். பென்சில் படத்தில், படிக்கிற பசங்களுக்கு ஏதோ மெசேஜ் சொல்லவரும் அவர், இந்த புதிய படத்தில் இந்த மாதிரியான காதலிதான் வேண்டும் என்று வெறித்தனமாக சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு அட்வைஸ் செய்கிறாராம்.


அது கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும், எதிர்காலத்தை வளமாக்கும் அறிவுரையாம். மேலும், இந்த படத்தில் இரண்டு பெரிய நடிகைகளின் பெயரை டைட்டீலாக பயன்படுத்துவதால், அவர்கள் இருவரையும் நேரடியாக மரியாதை நிமித்தமாக சந்தித்து, அவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்றும் நினைக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ். அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in