ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
'ஹிம்மத்வாலா' இந்தி படத்திற்கு பின், இரண்டு இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னாவுக்கு, பாலிவுட் சினிமா மீது பெரிய நம்பிக்கை இல்லை. காரணம், அவர் நடிக்கும், அதே படங்களில் பல ஹீரோயின்கள் இருப்பதால், அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லையாம். அதனால், தமன்னாவின் பாலிவுட் ஆர்வம், தற்போது குறைந்துவிட்டது. இதனால், கோலிவுட், டோலிவுட் மீது, மீண்டும் தன் கவனத்தை திருப்பியுள்ள தமன்னா, சென்னை - ஐதராபாத் என்று முகாமிட்டு, புதிய படங்களுக்காக தேடுதல் வேட்டையிலும் மும்முரமாகியுள்ளார். ஹீரோக்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியாக, பிரபலமானவர்களுக்கு,போன் போட்டு நலம் விசாரிக்கிறாராம்.