Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராம்சரண்தேஜாவுடன் பேட்மிண்டன் விளையாடும் காஜல்அகர்வால்!

22 ஏப், 2014 - 12:43 IST
எழுத்தின் அளவு:

ராம்சரணுடன், காஜல் அகர்வால் நடித்த மகதீரா படம் மெகா ஹிட்டானதையடுத்து அவர்களை ராசியான ஜோடியாக்கி விட்டது ஆந்திர சினிமா. அதனால் அதையடுத்து மீண்டும் அவருடன் நாயக் உள்பட சில படங்களில நடித்த காஜல், பின்னர் தமிழுக்கு வந்து விட்டதால், அவர்கள் இணைய வாய்ப்பின்றி போனது. ஆனால் அதையடுத்து மற்ற நடிகைகளுடன் ராம்சரண் நடித்த படங்கள் தோல்வியடைந்தன.


அதனால், மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்த அவர், எவடு படத்தில் நடிக்க வைத்தார். அதோடு, காஜல்அகர்வாலை தனது செண்டிமென்ட் நாயகியாக்கி விட்ட ராம்சரண், அவருடன் ஏற்கனவே இருந்த நட்பை இப்போது இன்னும் அதிகப்படுத்தி தனது வீட்டிற்கும் அவ்வப்போது வரவைத்து விருந்து உபசரிப்பு நடத்துகிறாராம்.


இதனால் ஐதராபாத்தில் தான் இருக்கும் நாட்களில் அவரது வீட்டிற்கு செல்லும் காஜல்அகர்வால், ராம்சரணுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடுகிறாராம். இரண்டு பேருமே பேட்மிண்டன் வீரர்கள் என்பதால் நீயா நானாவென்று அதிரடி ஆட்டமாடுகிறார்களாம். இதனால் மதியத்தில் ஆரம்பிக்கும் அவர்களது ஆட்டம் இரவு வரைக்கும் நடக்கிறதாம்.


ஆக, இதுவரை சினிமாவில் மட்டுமே நண்பர்களாக இருந்த ராம்சரண்-காஜல்அகர்வாலின் நட்பு இப்போது சினிமாவுக்கு வெளியேயும் நெருக்கமாகியிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in