Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுடன் லிப் டூ லிப் கிஸ்! தப்பில்லை என்கிறார் த்ரிஷா!!

04 மார், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு ஜோடியா நடித்திருக்கும் த்ரிஷா, சிம்புவின் உதட்டோடு உதடு பதித்து பல காட்சிகளில் பல முத்தங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் மட்டும் இந்த ஜோடி ஒரு முத்த புரட்சியே செய்திருந்தது. இதுபற்றி த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவில் ஒரு நிலையை எட்டி விட்டேன். சினிமாவுக்கு புதுசா வந்த மாதிரி, முத்தக் காட்சி, பிகினி ட்ரஸ்ல நடிக்க மறுக்க மாட்டேன். அப்படி மறுத்தால் அது எனக்குத்தான் தகுதி குறைவு. முத்தக்காட்சியில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுக்கு முத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம். அதனால் முத்தமிட்டேன். அதில் தவறே இல்லை. அந்த படத்தில் என்னோட கேரக்டரை பாராட்டி இ-மெயிலில் நிறைய வாழ்த்துக்கள் குவிகின்றன. இதுவரை இல்லா அளவுக்கு பாராட்டு வருகிறது. அவர்களுக்கெல்லாம் பதில் அனுப்பி வருகிறேன், என்று கூறியுள்ளார்.

நடிகை த்ரிஷா அடுத்து கமல்ஹாசன் நடிக்கவுள்ள யாவரும் கேளிர் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (56) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (56)

manikandan - tirupur,இந்தியா
09 நவ, 2012 - 15:18 Report Abuse
 manikandan எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமா pleeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeees...
Rate this:
Rohini - coimbatore,இந்தியா
18 நவ, 2011 - 15:51 Report Abuse
 Rohini ஹாய் த்ரிஷா mam உங்கல எனக்கு ரொம்ப புடிக்கும் உங்களுக்கு சரியான ஜோடி விஜய் சார் தா சோ கண்டிப்ப நீங்க விஜய் சார் கூட அடுத்த படம் பண்ணனும் கே வ...,
Rate this:
devi - chennai,இந்தியா
15 நவ, 2011 - 16:27 Report Abuse
 devi நீ ஒரு பொருக்கி ..சிம்பு ஒரு பொருக்கி...பொறுக்கியும் பொறுக்கியும் சேர்ந்தால் தமிழ்நாடு சினிமா உருப்புடும்....
Rate this:
சிவா - chinnamanur,இந்தியா
05 அக், 2011 - 20:44 Report Abuse
 சிவா கடவுள் 'அஜித்' பான்ஸ் ஹாய் த்ரிஷா நீங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க உங்களோட படம் எல்லாமே நன் பார்த்துருக்கேன் நான் உன்களோட பான் 'தல' ஒரு சூப்பர் ஸ்டார் AVARKUDA பழகின உனகளுக்கு தெரியும் அதனால இன்னொரு டைம் எங்க 'தல' குட நடிக்கணும்
Rate this:
simbu - chennai,இந்தியா
05 அக், 2011 - 18:50 Report Abuse
 simbu சிம்பு விற்கு முத்தம் தந்தாள் தப்பில்லை நானும் சிம்புதான் எனக்கும் முத்தம்கொடுதல் தப்பில்லை
Rate this:
மேலும் 51 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in