'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'கத்தி' படத்தை தொடர்ந்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கஉள்ளார், விஜய். இந்த படத்தில், விஜயுடன், பிரியங்கா சோப்ரா அல்லது தீபிகா படுகோனேவை நாயகியாக்கும்
முயற்சிகள் நடந்தன. ஆனால், இந்த இரண்டு நடிகைகளும் கேட்ட சம்பள தொகை, படத்தின்
பட்ஜெட்டை விட அதிகமாக இருந்ததாம். அதனால், இப்போது, ஸ்ருதி ஹாசனிடம்
பேசியுள்ளனர்.ஸ்ருதி, சமீபகாலமாக, தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டுவதால், விஜய் படத்திற்கு கண்டிப்பாக, கால்ஷீட் கொடுப்பார் என்றே தெரிகிறது.