Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயுடன் ஜோடி சேரும்ஸ்ருதி ஹாசன்

17 ஏப், 2014 - 23:47 IST
எழுத்தின் அளவு:

'கத்தி' படத்தை தொடர்ந்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கஉள்ளார், விஜய். இந்த படத்தில், விஜயுடன், பிரியங்கா சோப்ரா அல்லது தீபிகா படுகோனேவை நாயகியாக்கும்


முயற்சிகள் நடந்தன. ஆனால், இந்த இரண்டு நடிகைகளும் கேட்ட சம்பள தொகை, படத்தின்


பட்ஜெட்டை விட அதிகமாக இருந்ததாம். அதனால், இப்போது, ஸ்ருதி ஹாசனிடம்


பேசியுள்ளனர்.ஸ்ருதி, சமீபகாலமாக, தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டுவதால், விஜய் படத்திற்கு கண்டிப்பாக, கால்ஷீட் கொடுப்பார் என்றே தெரிகிறது.


Advertisement
ரம்யாவை வாட்டும்காதல் தோல்விரம்யாவை வாட்டும்காதல் தோல்வி சினேகாவின் அனுபவ நடிப்பு சினேகாவின் அனுபவ நடிப்பு


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in