இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'ஸ்ருதி ஹாசன், தமிழ்ப்படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார்' என, சில இயக்குனர்கள் தொடர்ந்து, அவரை விமர்சித்து வந்தனர்.அதற்கு, 'தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடித்து வருவதால், தமிழ்ப்படங்களுக்கு, கால்ஷீட் தர முடியவில்லை' என்று, பதிலுரைத்து வந்த ஸ்ருதி ஹாசன், தற்போது, 'பூஜை' மற்றும் மணிரத்னம் இயக்கும் புதிய படம் ஆகியவற்றின் மூலம், மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். 'மனதை தொடும் வேடங்கள் கிடைத்தால், தமிழ் படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பேன்' என, ஸ்ருதி கூறியுள்ளதை அடுத்து, சில இயக்குனர்கள், அவரிடம் கதை கூற, காத்திருக்கின்றனர்.