பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேருவது' என்ற கொள்கையை கடைபிடித்து வரும், காஜல் அகர்வால், கமல் நடிக்கும், 'உத்தம வில்லன்' படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால், அந்த படத்தில், 'கமலுக்கு ஜோடியில்லை. அவருக்கு மகனாக நடிக்கும் புதுமுக நடிகருக்கு ஜோடி' என்றதும், அந்த படத்திலிருந்து நைசாக நழுவி விட்டார். இதுகுறித்து, அவர் கூறுகையில், 'முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே, ஜோடி சேருவது என்ற என் கொள்கையை, எந்த காரணத்துக்காகவும், மாற்ற மாட்டேன். புதுமுக நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தால், என் மார்க்கெட், அதள பாதாளத்துக்கு போய் விடும். அப்புறம், நான், சொந்த ஊருக்கு மூட்டையை கட்ட வேண்டியது தான்' என்கிறார்.