கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
காதல் கலந்த காமெடி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த ஆர்யா, 'புறம்போக்கு, மீகாமன் படங்களில் ஆக் ஷன் நடிகராகியுள்ளார். இதில், 'புறம்போக்கு படத்தில், சர்வதேச திருடனாக நடிக்கிறாராம். இதனால், உற்சாகத்தில் இருக்கிறார், ஆர்யா. 'திருடனாக நடிப்பதில், அப்படி என்ன சந்தோஷம்? என, அவரிடம் கேட்டபோது, 'என்ன, இப்படி கேட்டு விட்டீர்கள்? பில்லா, ஆரம்பம் போன்ற படங்களில், நெகடிவ் ரோல்களில், நடித்த அஜீத்துக்கு, ரசிகர்களிடம் எவ்வளவு வரவேற்பு கிடைத்தது. அதுபோல், எனக்கும் வரவேற்பு கிடைக்கும் அல்லவா என்கிறார்.