ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உலக கவர்ச்சிப்பிரியர்களை தனது கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் சன்னி லியோன். இத்தனை நாளும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கொந்தளித்து வந்த அவர், ஜெய் நடித்துள்ள வடகறி படம் மூலம் கோடம்பாக்கத்துக்கும் வந்துள்ளார். தமிழில் சன்னி ஆடுகிற முதல் பாடல் ரசிகர்களுக்கு முழுதிருப்தியை கொடுக்க வேண்டும் என்பதால் பாடல் கம்போசிங் தொடங்கி படப்பிடிப்பு வரை ஒவ்வொன்றையும் பாத்து பாத்து செய்திருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கு நேரடி தரிசனம் கொடுக்க நானும் ஆவலாகத்தான் உள்ளேன் என்று சன்னி லியோனும் சொல்லியிருக்கிறாராம். அதனால் கோடம்பாக்கத்தில் விரைவில் சன்னி அலை வீசும் தருணம் நெருங்கி விட்டது..
ஆனால், இந்த நேரத்தில் நீல படத்தில் நடித்த சன்னி லியோன் நடித்த படத்தை தமிழகத்தில் ஓட விடமாட்டேன் என்று ஏற்கனவே இந்து மக்கள் கட்சியினர் போர்க்கொடி பிடித்ததால், சன்னி தமிழ்நாட்டு எல்லைக்குள் என்ட்ரியாகும் நேரத்தில் பலமுனைகளில் இருந்து போராட்டங்களும் வெடிக்கும் என்றொரு பரபரப்பான சூழ்நிலையும் நிலவியுள்ளது.