Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜூன் 12-ல் இயக்குநர் விஜய் - அமலாபால் திருமணம்.?!

07 ஏப், 2014 - 17:27 IST
எழுத்தின் அளவு:

நிஜத்தில் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் இயக்குநர் விஜய்யும், நடிகை அமலாபாலும் ஜூன் 12-ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. தெய்வத்திருமகள் படத்தை இயக்கிய விஜய், அப்படத்தில் அனுஷ்காவுடன் இன்னொரு நாயகியாக அமலாபாலையும் நடிக்க வைத்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இருவரும் இதை இப்போது வரை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். தொடர்ந்து விஜய், தனது அடுத்தபடமான தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபாலை நடிக்க வைத்தார். இருதினங்களுக்கு முன்னர் கூட தனது சைவம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அமலாபாலையே ரொம்பவே மிகைப்படுத்தி முன்னுரிமை கொடுத்தார். இந்நிலையில் தங்களது காதலை இதுவரை வெளிப்படையாக கூறாத இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும், அதுவும் ஜூன் 12ம் தேதி திருமணம் நடைபெற போவதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in