டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மான் கராத்தேயைத் தொடர்ந்து, மீகாமன், ரோமியோ ஜூலியட் என, சில புதிய படங்களை கைப்பற்றியுள்ள ஹன்சிகா, தெலுங்கில் இருந்து, தமிழுக்கு வந்து, கத்தி, அஞ்சான் ஆகிய தமிழ் படங்களில் நடித்து வரும் சமந்தாவை பார்த்து, கலங்கிப் போயுள்ளார். தன், தமிழ் மார்க்கெட்டுக்கு, சமந்தா, ஆப்பு அடித்து விடுவாரோ என பயந்து, தெலுங்கு பக்கம், தன் கவனத்தை திருப்பியுள்ளார். தெலுங்கில், சமந்தாவுக்கு செல்லவிருந்த சில வாய்ப்புகளை, மடக்கி பிடித்துள்ளாராம், ஹன்சிகா. இதனால், தமிழில் இருந்து, தான் தெலுங்கிற்கு செல்வதற்குள், தன் மார்க்கெட்டை ஹன்சிகா வீழ்த்தி விடுவாரோ என்று அதிர்ந்து போயிருக்கிறார் சமந்தா.