சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
விஜய்க்கு, அதிகாரப் பூர்வமான டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் இல்லை. ஆனால், அவரது ரசிகர்கள், அவர் பெயரில் பல பேஸ்புக் கணக்குகளை துவங்கி நடத்தி வருகின்றனர். அப்படி துவங்கப்பட்டுள்ள வலை தளங்களை, பல லட்சம் ரசிகர்கள் லைக் செய்து, பின் தொடர்கின்றனர். இதைப் பார்த்த விஜய், தன் ரசிகர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக, தன் பெயரில் இயங்கும், அனைத்து பேஸ்புக் பக்கங்களையும் இணைத்து, ஒரே பக்கமாக மாற்றப் போகிறாராம். அதை, தன் பெயரில், தன் கவனத்தின் கீழ் செயல்படுத்தவும் உள்ளாராம். இதற்கு விஜயின் ரசிகர்களும் ஏகோபித்த வரவேற்பு கொடுத்துள்ளனர்.