Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தல அஜீத்துடன் சீக்கிரமே ஜோடி சேருவேன்! -அமலாபால் நம்பிக்கை

24 மார், 2014 - 11:47 IST
எழுத்தின் அளவு:

விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு ஹீரோ வேல்யூ கொண்ட படங்களாக நடிப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். அந்த அடிப்படையில் தலைவா படத்தில், விஜய்யுடன் ஜோடி சேர்ந்த பின்னர், ஜெயம்ரவியுடன் நிமிர்ந்துநில் படத்தில் நடித்ததையடுத்து,இப்போது தனுசுடன் வேலையில்லா பட்டதாரியில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், சமுத்திரகனி இயக்கி நடிக்கும் படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்து வருவதைப்பார்த்து, சிலர் இரண்டாம்தட்டு ஹீரோக்களுடன் அமலாபாலை ஜோடி சேர்ப்பதற்கும் அணுகினர். ஆனால் கதை கேட்பதற்கு முன்பே ஹீரோ யார் என்று கேட்ட அவர், மேற்கொண்டு அவர்களிடம் பேச விரும்பாமல் அந்த படங்களை தட்டிக்கழித்து விட்டார்.


அதோடு, சினிமாவில் இருக்கிற காலம் வரை ஸ்டார் நடிகர்களுடன் நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்று ஓப்பனாக கூறி வரும் அமலாபால், வெகு சீக்கிரமே தல அஜீத்துடனும் ஜோடி சேரப்போகிறாராம். அது கெளதம்மேனன் இயக்கும் படமா? இல்லை அதற்கடுத்த படமா? என்று கேட்டால், எந்த படம் என்று எனக்கு தெரியாது. ஆனால், சீக்கிரமே அஜீத்துடன் நடிப்பேன். அதற்கான சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்கிறார் அமலாபால்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in