தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெய் ஆகாஷ், 'காதலுக்கு கண்ணில்லை' என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். கெட்ட அப்பனாகவும், நல்ல மகனாகவும் நடிக்கிறார். நிஷா, லலித்யா என்ற இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அப்பா ஜெய்ஆகாஷ், தாலிகட்டிய மனைவியை தவிக்க விட்டுவிட்டு செல்ல... மகன் ஜெய் ஆகாஷ் அம்மாவை காப்பாற்றி பெரிய கோடீஸ்வரியாக்கும் அப்பா மகன் மோதல் கதை. நடிகை ஒய்.இந்த கதையை எழுதியுள்ளார். ஜெய் ஆகாஷ் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முழுவதையும் ஈசியார் ரோட்டில் உள்ள பங்களாக்களில் எடுத்திருக்கிறார்கள். யுகே முரளி இசை அமைத்திருக்கிறார்.
"இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது. நெற்றிக்கண் படத்தில் ரஜினி சார் நடித்த அப்பா மகன் கேரக்டரை மனதில் வைத்து இதில் நடித்திருக்கிறேன். பெண்கள் தனியாக போராடி ஜெயிக்கலாம். நல்ல பிள்ளைகள்தான் பெற்றவர்களின் சொத்து என்கிற மெசேஜை படத்தில் சொல்கிறோம்" என்கிறார் ஜெய் ஆகாஷ்.